Saturday, September 22, 2012

ஐ லவ் யு



நித்தமும் 
பேசிக்கொள்கிறோம் நாம் 
அலைபேசியில் 
என் 
உன் 
இதழ்கள் பிரசவிக்கும் 
முதல் சொல் 
ஐ லவ் யு 
நீண்ட இடைவெளிக்குப் பின் 
நம் இதழ்களில் 
துடி துடித்து இறக்கும் 
இறுதிச் சொல் 
ஐ லவ் யு 

3 comments:

  1. வெளுத்துக்கட்டுங்க ... நண்பா .. அந்த மூணு வார்த்தை எல்லாத்தையும் கட்டி வைக்கும் .. கவிதைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமை... எப்போதும் இருக்க வேண்டும்... 143

    ReplyDelete